R.Tharaniya / 2025 ஜூன் 08 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியம்பலாண்டுவ பகுதியிலிருந்து பெல்வத்த சர்க்கரை தொழிற்சாலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற லொறி மொனராகலை கும்புக்கன் சந்திக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்ற போது கரும்பு சுமை ஒரு பக்கமாக நகர்ந்தால் லொறி கவிழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் லொறி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காயமடைந்துள்ளனர். மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சுமனசிறி குணதிலக்க
36 minute ago
54 minute ago
6 hours ago
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
54 minute ago
6 hours ago
02 Feb 2026