Kogilavani / 2021 ஜனவரி 15 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்,பி.சிவா
குயின்ஸ்பேரி தோட்டம், நவநாதர் சித்தர் சிவாலயத்தில் தை பொங்கல் தினத்தையொட்டி வழமையாக இடம்பெறும் பூஜை, வழிபாடுகள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றன.
நவநாதர் சித்தர் திருவுருவப்படம் ஏந்திய சப்பரத் திருவிழா, இன்று (15) நடைபெற்றது.




29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago