R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்,கேதீஸ்
தலவாக்கலை -ஒலிரூட் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இன்று (25) மாலை 03 மணியளவில் குறித்த முதியவர், தனது வீட்டுக்கு விறகு சேகரிக்கச் சென்ற போதே, குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளார்
.இவ்வாறு உயிரிழந்தவர், 89 வயதுடைய அந்தோணி சூசை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான இவர், லிந்துலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னரே, உயிரிழந்துள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago