Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்,
கொட்டகலை, பொரஸ்கிறிக் தோட்ட தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 10 தொழிலாளர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
10 பெண்களே, இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தனர்.
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago