Editorial / 2019 மே 09 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா காட்டு மஸ்கெலியா தோட்டம், கோர்த்திப் பிரவின் 7ஆம் இலக்கத் தேயிலை மலையில், புற்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அறுவர், குளவிக் கொட்டக்கு உள்ளான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில், இன்று (9) காலை அனுமதிக்கப்பட்டனர்.
ஆண் தொழிலாளர்களே, இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.
இவர்களில் இருவர், மேலதிகச் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .