2026 மே 09, சனிக்கிழமை

dd

குளவிக்​கொட்டில் 10 பேருக்கு பாதிப்பு

செ.தி.பெருமாள்   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரவுன்சிக் தோட்ட புதுத் தோட்டப் பிரவில், தேயிலைத் தோட்டத்தைச் சுத்திரிகரித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான 10 பேரில், 8 பேர் தற்போது சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .