Kogilavani / 2021 ஜனவரி 05 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
குளவிக் கொட்டுக்குள்ளான பாடசாலை மாணவிகள் மூவர், லிந்துலை வைத்தியசாலையில், இன்று பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாகலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவிகளே குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்
பாடசாலையில் நடைபெற்ற வகுப்புச் சென்றுவிட்டு வீடு செல்ல முற்பட்டபோதே மாணவிகள் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
மரத்திலிருந்து குளவி கூட்டின் மீது கழுகு கொட்டியதால், குளவிகள் கலைந்து மாணவிகளைக் கொட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago