Editorial / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட பிரிவைச் சேர்ந்த பெரிய நாகவத்தை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், பெண் தொழிலாளர்கள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை செடிக்கு அடியில் கட்டப்பட்டிருந்த குளவிகளே இன்று (18) பகல் 12.30 மணியளவில், கலைந்து கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago