2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கூடையைத் தலையில் சுமந்து போராட்டம்

R.Maheshwary   / 2022 ஜனவரி 30 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா, எஸ். சதீஸ்

தேயிலைக் கூடையைத் தலையில் சுமந்து பொகவந்தலாவை- டியன்சின்

தோட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டியன்சின் தோட்டத் தொழிலாளர்களால் பறிக்கப்படும் பச்சை தேயிலை
கொழுந்துக்கு,அக்கொழுந்தைப் பறிக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பெயாடெட் நிறுவனத்தால்  வருடாந்தம் வழங்கப்படும்  4,000 ரூபாயை, தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கின்றமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X