Freelancer / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
தங்களுக்கு கிடைக்கவேண்டிய போனஸ், இதுவரையிலும் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டிய கினிகத்ஹேன கெனில்வேர்த் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக சனிக்கிழமை (11) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த தோட்ட அதிகாரி, தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய போனஸை எதிர்வரும் 13ஆம் திகதியன்று வழங்குவதாக உறுதியளித்தார்.
அதன்பின்னரே, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். R
49 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago