Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா மாநகர சபை எல்லைகு உட்பட்ட கெலேகால கிராமத்தில், மூன்று தமிழ் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா சுகாதார அதிகாரிகளும் நுவரெலியா பொலிஸாரும் தெரிவித்தனர்.
ஒன்பது பேர் கொண்ட குடும்பம் கடந்த 02 ஆம் திகதியிலிருந்தும் ஆறு பேர் கொண்ட குடும்பம் கடந்த 07 ஆம் திகதியிலிருந்தும் 05 பேர் கொண்ட குடும்பம் செவ்வாய்கிழமை (14) முதலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago