Janu / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டிகள் இரண்டு, செவ்வாய்க்கிழமை (22) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
ஹெரோ கீழ்ப்பிரிவில் கட்டப்படும் கட்டடம் ஒன்றுக்கு சென்ற, கொங்ரீட் கலைவை இயந்திர வண்டி பாதையை விட்டு விலகி, மற்றொரு கொங்ரீட் கலவை இயந்திர வண்டியின் மீது விழுந்துள்ளது.
ஒரு கொங்ரீட் வண்டியின் சாரதி, கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்

56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago