Editorial / 2021 மே 21 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கொத்மலை நியங்கந்தொர மெத்தேதென்ன பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 82 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவர்களோடு நெருங்கிய தொடர்பினை பேணிய 90 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோதே குறித்த 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
18 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago