Editorial / 2019 ஜூலை 19 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், இன்று (19) காலை, இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக, சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.
47 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
2 hours ago
3 hours ago