2026 மே 01, வெள்ளிக்கிழமை

கொம்போஸ் உரம் தயாரிக்கும் மத்திய நிலையம் திறப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி கனாந்தொல பிரதேசத்தில், கழிவு பொருட்களை மீள்சுழற்சி செய்து, அதன் மூலம் கொம்போஸ் உரம் தயாரிக்கும் மத்திய நிலையம், நேற்று (7) திறந்து வைக்கப்பட்டது.   

அரசாங்கத்தின் மூலம் 570 இலட்சம் ரூபாய் செலவில் மேற்படி மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, இரத்தினபுரி மாநகர சபையின் நகரபிதா டிரோன் அத்தநாயக்க மற்றும் மாநகர சபையின் உப நகரபிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .