2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொரோனா செய்தித் துளிகள்

Kogilavani   / 2021 மே 24 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில், நேற்று முன்தினம் (23) தினம் 5 கொரோனா மரணங்கள் பதிவு. 167 பேருக்கு தொற்று உறுதி. (எஸ்.கணேசன், எச்.எம்.ஹேவா)

கந்தப்பளை பார்க், தேயிலை மலை ஆகிய தோட்டங்களில், நேற்று (24) மூவருக்கு தொற்று உறுதி. (ஆர்.ரமேஸ்)

மாத்தளை, ரத்தொட்டைப் பிரிவில், ஒரு வாரத்துக்குள் மூன்று கொரோனா மரணங்கள் பதிவு. மாத்தளையில் இதுவரை 53 பேர் மரணம். (மஹேஷ் கீர்த்தி)

மாத்தளையில் 125 பேருக்கும் கண்டியில் 105 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X