Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இம்புல்பே பிரதேசசபையின் மூலம் இம்புல்பே சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணியாளர்களுக்கு, கொரோனா பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
சீருடைகளை, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இன்று (8) வழங்கி வைத்தார்.
இதன்போபது இம்புல்பே பிரதேச சபை தலைவர் ஸ்ரீலால் சேனரத், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, இம்புல்பே பிரதேச செயலாளர் யு.பட்டுகெதர உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் அரச அதிகாரிகள் அகியோர் கலந்கொண்டனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago