2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கொள்ளையடித்த இருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை, மிரிஸ்வத்த பகுதியில், நேற்று (05) இடம்பெற்ற இரண்டு கொள்ளைச் சம்பவங்களில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம், நகைகள், இரத்தினக்கற்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடை இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து இரத்தினக்கற்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .