2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

கொழுந்து பறிக்கும் போட்டி

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
 

ஹேலீஸ் பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை கிறேட்வெஸ்டன், கலந்கந்தவத்தை தோட்ட முகாமையாளர் கோசல விஜேசேகரவின் ஏற்பாட்டில், பெண் தொழிலாளர்களுக்கான கொழுந்து பறிக்கும் போட்டி நடைபெற்றது.

இந்தக் கொழுந்து பறிக்கும் போட்டியில், 1ஆம் இடத்தைப் பெற்ற ஏ.கலையரசி, இரண்டாம் இடத்தைப் எம்.விஜயலெட்சுமி, மூன்றாம் இடத்தைப் ஆர். கலைச்செல்வி ஆகியோருக்கு, தோட்ட உதவியாளரால் பரிசில்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .