Kogilavani / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}



இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட பிரதித் தலைவர் அமாவாசை இராமையா, உப-தலைவர் பழனி சக்திவேல், உப-செயலாளர் சச்சிதானந்தன், இளைஞர் அணி உதவிச்செயலாளர் ராஜமணி பிரசாந்த், தலவாக்கலை அரசியல் அமைப்பாளர் பாரதிதாசன், அக்கரப்பத்தனை அரசியல்துறை அமைப்பாளர் கிறிஸ்ணகுமார் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு, அக்கரப்பத்தனை காங்கிரஸின் பிராந்திய காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் தங்களது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவோம் எனவும் உறுதிமொழி வழங்கினர்.
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago