Princiya Dixci / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-ஆர். கோகுலன்
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பாதிப்படைந்துள்ள தமக்கு நேர்த்தியான முறையில் கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள், உமா ஓயாவின் புகுல்பொல நீர்த்தேக்கத்துக்கு அருகாமையிலுள்ள சுரங்க வழிக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (28) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 03 மணி நேரம் உமா ஓயாவின் புகுல்பொல பகுதியிலான வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago