Kogilavani / 2016 ஜூலை 08 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சே.தி.பெருமாள்
மஸ்கெலியா, மொக்கா தோட்டம் கீழ்பிரிவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மூவர், குளவிக் கொட்டினால் பாதிப்படைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026