Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
தலவாக்கலை, கல்கந்தவத்தை தோட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை, குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 6 தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவாத்து மலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago