Kogilavani / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகலை குளியாப்பிட்டி, நாரம்பல்லே பகுதியிலுள்ள கால்வாயொன்றிலிருந்து நேற்று நள்ளிரவு, மூன்று கைக்குண்டுகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலைத்தொடர்ந்தே இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றை செயலிழக்கச் செய்வதற்காக குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலும் கூறினார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago