2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சடலத்தை பொறுப்பேற்குமாறு வேண்டுகோள்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

சுகயீனமடைந்த நிலையில், வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தை பொறுப்பேற்பதற்கு எவரும் இதுவரை முன் வரவில்லையென நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

62 வயதுடைய வட்டவளை- லொனக் தோட்டத்தைச் சேர்ந்த வெள்ளச்சாமி ஐயம் பெருமாள் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர், சுகயீனமடைந்த நிலையில்,  செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 27ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X