Editorial / 2018 மார்ச் 22 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}




டி.ஷங்கீதன், ஆர்.ரமேஸ்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நுவரெலியா மாநகர சபைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 13 உறுப்பினர்களும், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க முன்னிலையில், இனறு (22), சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வில், அமைச்சர் நவீன் திசாநாயக்க, மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், ஜி.எம்.எம்.பியசிறி, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான வடிவேல் புத்திரசிகாமனி மற்றும் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
22 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
41 minute ago