2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சப்ரகமுவ மாகாண சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் மூன்று கட்சிகளின் விருப்பதுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சப்ரகமுவை மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்துக்கான இறுதி வாக்கெடுப்பு, சபையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவுடனும் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்களின் ஆதரவுடனும் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேறியது.  

சப்ரகமுவ மாகாண சபையின் வரவு செலவுதிட்ட நிதி அறிக்கை, நவம்பர் மாதம் 26ஆம் திகதி மாகாண முதல்வர் மஹிபால ஹேரத்தினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .