2025 ஜூலை 16, புதன்கிழமை

சர்வதேச தேயிலை தின விழா

Sudharshini   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

 'காணியுரிமை மற்றும் சம உரிமையை பெற்றிடுவோம்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச தேயிலை தினம், ஹட்டனில்  நேற்று வெள்ளிக்கிழமை (11) கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில்,  கொள்கை பிரகடன புத்தகம் வெளியிடப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏட்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பேராதனை பல்கலைகழக முதுநிலை விரிவுரையாளர் விஜயசந்திரன், சர்வமத தலைவர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .