Janu / 2025 ஜனவரி 27 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, பொல்பொக்க - ஹல்லின்ன வீதியில் நடைபெற்ற சிரமதானத்தின் போது இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(26) காலை இடம்பெற்றுள்ளது.
ஹல்லின்ன பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் 66 வயதுடைய சந்தேக நபர் ஒபநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
10 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
2 hours ago
05 Nov 2025