Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ் எஸ் கௌஷி
லிந்துலை என்போல்ட் ஆக்ரா தோட்டம், மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகிலுள்ள வனப்பகுதியில், சிறுத்தைக் குட்டிகள் அதிகமாக நடமாடித் திரிவதாக, பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியிலுள்ள ஆகுரோயா ஆற்றில், நேற்று (06) காலை 11 மணியளவில், நான்கு சிறுத்தைகள் நீர் பருகிவிட்டு காட்டுப்பகுதிக்குள் செல்வதை சிலர், நேரடியாகக் கண்டுள்ளனர்.
சிறுத்தைகள் நடமாட்டத்தால் தாம் பெரிதும் அச்சமடைந்துள்ளதாகவும் எனவே, சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டப்படுத்துவதற்கு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்வர வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago