Kogilavani / 2021 ஜனவரி 06 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் லெதண்டி மால்புறோ டிவிசனில், சிறுத்தைக் குட்டியொன்றின் உடலத்தை, ஹட்டன் பொலிஸார் இன்று (6) மீட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் வழங்கியத் தகவலுக்கு அமைய, ஸ்லத்துக்குச் சென்ற பொலிஸார் சிறுத்தைக் குட்டியின் உடலத்தை மீட்டு, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டியின் உடலில் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுத்தைக் குட்டி எவ்வாறு உயிரிழந்தது என்பதுத் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago