2026 மே 09, சனிக்கிழமை

dd

சிறுத்தைக் குட்டி மீட்பு

எஸ்.சதிஸ்   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்தியபிரிவு தோட்டத்திலுள்ள மரமொன்றுக்கு அடியிலிருந்து, சிறுத்தைக் குட்டியொன்றை, தோட்ட மக்கள் நேற்று (15) மீட்டுள்ளனர்.

ஆட்டுக்கு புல் ஆறுக்கச் சென்ற நபரே, குறித்த சிறுத்தைக் குட்டியைக் கண்டுள்ளார்.

குறித்த சிறுத்தைக் குட்டி, பொகவந்தலாவ பொலிஸாரூடாக, நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .