Editorial / 2024 செப்டெம்பர் 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பண்ணியன் தனியார் தோட்டத்தில் கழிவறை குழியில் சிறுத்தை குட்டி ஒன்று உயிருடன் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து, அது தொடர்பில் நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்து சிறுத்தை குட்டியை மீட்டுள்ளனர்.
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago