2026 மே 14, வியாழக்கிழமை

சிறுவர் அபிவிருத்தி நிலையம்

எம். செல்வராஜா   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினூடாக 65 இலட்சம் ரூபாய் செலவில் பசறை கோணகலை தொழிற்சாலை பிரிவில் அமைக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையத் திறப்பு விழா, ​நேற்று (08) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் இணைப்பாளர் எஸ். ராஜமாணிக்கம், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .