R.Maheshwary / 2021 நவம்பர் 10 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
பூண்டுலோயாவிலிருந்து டன்சினன்- அக்கரமலை நோக்கி சென்ற ஓட்டோவொன்று, எதிரே வந்த மற்றுமொரு ஓட்டோவுடன் மீது மோதி, 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலை 9 மணியவில் ஏற்பட்ட இவ்விபத்தில் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் எம்.சிவக்கொழுந்து சென்றதோடு, அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும் பள்ளத்தில் விழுந்த ஓட்டோ சாரதி உட்பட மற்றொரு யுவதியும் பலத்த காயங்களோடு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago