Editorial / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை, தஞ்சன்தென்ன கல்லெலிதொட்ட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுண்ணாப்புக் கல் இயற்கை நீரூற்றுத் தொகுதியை, பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குமாறு, சூழலியலாளர்களுமு் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் உளள் சுண்ணாம்புக் கல் கனியத் தொகுதியும் ஊற்றெடுக்கும் நீரூற்றுகளும் பல ஆண்டுகளாக இயற்கையாகவே இருந்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வரலாற்று புதைபொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை, பொதுமக்கள் பார்வையிடுவது முக்கியமானது என்றும் இதன்மூலம், பலாங்கொடைக்கான உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, பிரதேச சபைக்கு வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago