R.Maheshwary / 2022 டிசெம்பர் 04 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
ஹப்புத்தளை -தம்பேதன பகுதிக்கு சுற்றுலாச் சென்ற வந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிப்டன் சிட் சுற்றுலாப் பகுதிக்கு சுற்றுலா வந்த மட்டக்களப்பு மற்றும் இரத்தினப்புரி பகுதிகளைச் சேர்ந்த 20 பேரே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், இவர்கள் ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுக்காலை சுமார் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதோடு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுள் 8 பெண்களும் 10 ஆண்களும் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago
1 hours ago