2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

சோழன் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு கௌரவிப்பு

Freelancer   / 2024 ஜனவரி 13 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ் 

அதிக ஞாபக திறன் மூலம் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாற்று திறனாளியான மாணவன் பாக்கியராசா முரளிதரனுக்கு கல்வி இராஜங்க அமைச்சர் அருணாச்சம் அரவிந்தகுமார் நேற்று  கல்வி அமைச்சிக்கு அழைத்து பாராட்டி கௌரவித்து பண பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X