Gavitha / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
ஹங்குரங்கெத, வலுகம பாதைக்கு அண்மையில் சிசு ஒன்றின் பாதம் எனச் சந்தேகிக்கப்படும் உடற்பாகம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (27) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே இவ் உடற்பாகம் மீட்கப்பட்டுள்ளதுடன் பெண்களின் உடைகளும் இப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் இவற்றை மீட்டுள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago