2025 மே 19, திங்கட்கிழமை

ஜீவனும் கையெழுத்திட்டார்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து பெறும் நடவடிக்கையானது, ஹங்குராங்கெத்த- ரிகிலகஸ்கட நகரில், இன்று (26) காலை நடைபெற்றது.

இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X