Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
திம்புள்ள - பத்தனை டெவோன் வனப்பபகுதியில் நேற்று (24) மாலை ஏற்பட்ட பாரிய தீப் பரவல் காரணமாக, 5 ஏக்கர் நிலம் தீயில் கருகி நாசமானது.
குறித்த வனப்பகுதியில், தீ வேகமாகப் பரவி வருவியதால், மேலும் பல ஏக்கர் நிலம் எரிந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டுள்ள வனத்தின் மேல்பகுதியிலேயே, டெவோன் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.
ஏற்கெனவே கடுமையான வெயில் காரணமாக வற்றிப்போயுள்ள நீர் வீழ்ச்சி, இந்தத் தீப் பரவல் காரணமாக, மேலும் வற்றிப்போயுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago