2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தக்காளி, கத்தரி எகிறியது

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பண்டிகை காலத்தில் தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலைகள் கிடு கிடு வென அதிகரித்துள்ளன. எனினும், ஏனைய மரக்கறிகளின் விலைகள் குறிப்பிட்டளவு குறைந்துள்ளன.

கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம்  150 ரூபாய்க்கு விற்பனைச்செய்யப்பட்ட தக்காளி 250 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது . 200 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்ட கத்தரிக்காய் 350 ரூபாய்க்கு  விற்பனைச் செய்யப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .