Kogilavani / 2016 மே 26 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டன், தலவாக்கலை ஆகிய நகரங்களில் இரண்டு சமையல் எரிவாயுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தலவாக்கலை, லிந்துலை, பத்தனை ஆகிய பகுதிகளில் 23, 24ஆம் திகதிகளில் பாவனையாளர்கள் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே எரிவாயு நிறுவனங்கள் முன்வந்து பாவணையாளர்களுக்கு தேவையான எரிவாயுவை விநியோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago