2026 மே 09, சனிக்கிழமை

dd

தலாவாக்கலை நகரில் திடீர் சோதனை

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலாவாக்கலை நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களில் இன்றைய தினம் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நுகர்வோருக்கு சிறந்த உணவுகளை பெற்றுக்கொடுப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .