Freelancer / 2023 நவம்பர் 01 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
இன்று மதியம் முதல் பெய்து வரும் கன மழையால் கென்யோன் நீர் மின் நிலைய நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் 3 அங்குலம் திறந்து விடப்பட்டு உள்ளது.
அதேபோல் விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்ததால் அந் நீர் தேக்கத்தின் சகல வான் கதவுகள் வழியாக நீர் வெளியேறுகிறது.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்க்ஷபான நீர் மின் நிலைய அதிகாரியும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டு கோள் விடுத்துள்ளார். R
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago