Editorial / 2024 ஜூன் 23 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்-கொழும்பு வீதியின் தியகல பகுதியில் லங்காம பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கினிகத்தேன தியகல பகுதியில் ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹட்டன் லங்காம டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறியொன்றும் ஞாயிற்றுக்கிழமை (23) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லங்காம பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ந
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago