Janu / 2025 ஜூன் 15 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை 10 ஆம் மைல்கல் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் சனிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
ஓட்டுநர் முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய நிலையில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள் தீயை அணைத்துள்ளனர். .
முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாலித்த ஆரியவங்ச

9 minute ago
20 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
42 minute ago