செ.தி.பெருமாள் / 2019 மார்ச் 18 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவு க்குட்பட்ட டீசைட் தோட்டத்தின் பச்சைக் காடு பிரிவிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அவ்வீட்டின் ஒரு பகுதி, முற்றாக எரிந்து சாம்பாராகியுள்ளது.
வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற இந்தத் தீப் பரவல், பிரதேச மக்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, இன்று (18) கூரைத்தகடுகள் வழங்கப்படும் என்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் சுரேஸ்குமார் தெரிவித்தார்.

2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago