2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

துன்ஹிந்த விபத்து: மாணவன் மாயம்

Editorial   / 2024 நவம்பர் 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, துன்ஹிந்த, அபகஹஓயா 5 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வார்டில் இருந்து சனிக்கிழமை (02)  தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜாஎல அலெக்சாண்டர் மாவத்தையில் வசிக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே வைத்தியசாலை வார்டில் இருந்து  இரகசியமாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X