2026 பெப்ரவரி 07, சனிக்கிழமை

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டு வழங்கப்படும் வரையில் அரச ஊழியர்களை எதுவித மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெள்ளிக்கிழமை (06) வலியுறுத்தியுள்ளார்.

ஜனவரி 2027-இல் சம்பள அதிகரிப்பு காத்திருக்கும்போது கொடுப்பனவுகளுக்கு போராடுவது நியாயமல்ல என கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X